LS theme trial
CREATE A NEW ACCOUNT







I Agree the Terms

You are not connected. Please login or register

POST 1

OUR PROMOTE PAGE

சென்னை தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை - மே 11முதல் விண்ணப்ப விநியோகம் துவக்கம்



EyesTube - Publish Yourself...

சென்னை: தமிழ்நாடு எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக் கல்லூரியில் வரும் 11 ஆம் தேதி திங்கள்கிழமைமுதல் விண்ணப்பங்கள் அளிக்கப்பட உள்ளன. இதுகுறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது. மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு உள்ளிட்ட பிரிவுகளில் மூன்றாண்டு கால பட்டயப் படிப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. மூன்றாண்டு கால பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரும் 11 ஆம் தேதி முதல் அளிக்கப்பட உள்ளன. இவ்விண்ணப்பங்களை தமிழக அரசின் இணையதள முகவரியான tn.gov.in/miscellaneous/mgrinstitute.html இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



« PREVIOUS ARTICLE  |  NEXT ARTICLE »



RELATED TOPICS LISTS

The latest posts in the "Film Technology" area.

Associated with other topics in "சென்னை தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை - மே 11முதல் விண்ணப்ப விநியோகம் துவக்கம்"

IF YOU LIKE THIS POST. PLEASE SHARE IT WITH YOUR FRIENDS!

Direct
BBcode
HTML
Film Engine » FILM EDUCATIONAL INSTITUTES » Film Technology » 

POST TRUTH | SPONSORED CONTENT | CONTACT: SITE ADMIN